Ray of Hope Constitution
page 1 of 14

constitution of ray of hope

Preamble

The Tamil people in the island known as Sri Lanka has undergone severe hardship due to the war and natural disasters. The victims of these disasters are left to fend for themselves as the island has no welfare system. A need has arisen to form an organisation to provide support to these people so that they can rebuild their future to live in dignity. In a climate of political uncertainty and tensions between various communities in the island, these battered people are receiving very little attention. It is in this backdrop, people who value human life have come together to form an organisation to give hope to those who need help.

CHAPTER I
1. NAME

The name of the organisation shall be RAY OF HOPE, hereinafter referred to as RAY.

2. ORGANISATION STATUS

Ray of Hope is a Non Governmental Organisation (NGO).

3. OBJECTIVES

The following shall be the objectives of RAY:

3.1. To be an independent, non political and humanitarian organisation working for the benefit of the Tamil people affected by the war and natural disasters, helping them to rebuild their lives to lead a peaceful life with dignity.

3.2. To facilitate rehabilitation of the affected people by improving their social, economic and basic living conditions.

3.3. To facilitate connecting affected families with sponsors living outside Sri Lanka to sustain them until they rebuild their independent lives.

page 1 of 14

நம்பிக்கை ஒளி சாசனம்/ யாப்பு

நோக்கம்

தாயகத்தில் அன்றாட வாழ்வுக்கு திண்டாடும் குடும்பங்களை கண்டறிந்து புலத்தில் உதவிபுரிய முன்வரும் குடும்பங்களுடன் நேரடியக இணைப்பதும் இவர்களது உதவிகள் அனைத்தும் நேரடியக அவர்களுக்கு கிடைக்கசெய்து அவர்களது வாழ்வை வழம்பெறசெய்து ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவது.

குறிக்கோள்கள்

இளைய தலைமுறையினரின் சீரானகல்வித்தேவையை நிறைவேற்றுதல், அங்குள்ள வழங்களைக்கொண்டு அவர்களுக்குத் தேவையான தொழில்வசதியை ஏற்ப்படுத்திக் கொடுத்தல், தன்னம்பிக்கையுடன் கூடிய ஆரோக்கியமான ஒரு சமுதாயம் மலர தேவையான அனைத்து உதவிகளையும் எமது புலம் பெயர் சமூகத்தின் உதவியுடன் கிடைக்கப்பெற செய்வதுமாகும்.

நுழைவுரை

சிறிலங்கா என்றழைக்கப்படும் தீவகவாழ் தமிழ் மக்கள் யுத்த நிகழ்வுகளாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சொல்லொணாத்துயரை அனுபவித்துள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சமூகநலசேவை ஏதுமில்லாத கரணத்தால் எதிலிகளாகவாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அவர்கள் தமது வாழ்வாதாரங்களையும் எதிகாலத்தையும் புனரமைத்து கெளரவமான வாழ்வியலை நடாத்தும்வண்ணம் உதவி புரிவதற்கான நிறுவனம் ஒன்றை அமைக்கும் தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. இத்தேவகத்தில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற அரசியல் நிலையலும் பல்வேறு சமூகங்களிடையில் ஏற்ப்பட்டுள்ள முறுகல் நிலையலும் பாதிக்கப்பட்ட இம்மக்கள் பால் கவனம் செலுத்தப்படாமல் அவர்கள் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளனர் இப்படியன பின்னடவு நிலையில் மானிட உயிர்களின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட மக்களபுதவி நாடி நிற்க்கும் இவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முகாமாக நிறுவனம் ஒன்றை அமைக்க ஒன்றிணைந்துள்ளனர்.